தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது -அண்ணாமலை பேச்சு

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது -அண்ணாமலை பேச்சு

கவர்னர் மாளிகையின் முன்பு பெட்ரோல் குண்டு வீசும் அளவுக்கு தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது என்று அண்ணாமலை கூறினார்.
27 Oct 2023 12:09 AM GMT
நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. - பா.ஜ.க. இடையேதான் போட்டி -அண்ணாமலை பேச்சு

நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. - பா.ஜ.க. இடையேதான் போட்டி -அண்ணாமலை பேச்சு

நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கும், பா.ஜ.க.வுக்கும் இடையேதான் போட்டி என அண்ணாமலை பேட்டி அளித்துள்ளார்.
6 Oct 2023 12:27 AM GMT
மீண்டும் மோடி ஆட்சி அமைந்தால் 3-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறும் -அண்ணாமலை பேச்சு

மீண்டும் மோடி ஆட்சி அமைந்தால் 3-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறும் -அண்ணாமலை பேச்சு

3-வது முறையாக மோடி ஆட்சி அமைந்தால் 3-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறும் என்று பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை பேசினார்.
22 Sep 2023 10:46 PM GMT
ஒரே நாடு ஒரே தேர்தல் வேண்டாம் என்று சொல்பவர்கள் ஊழல்வாதிகள் -அண்ணாமலை பேச்சு

ஒரே நாடு ஒரே தேர்தல் வேண்டாம் என்று சொல்பவர்கள் ஊழல்வாதிகள் -அண்ணாமலை பேச்சு

ஒரே நாடு ஒரே தேர்தல் வேண்டாம் என்று சொல்பவர்கள் ஊழல்வாதிகள் என்று பாதயாத்திரையின்போது பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை பேசினார்.
8 Sep 2023 11:13 PM GMT
உதயநிதி ஸ்டாலினுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும்: பாதயாத்திரையில் அண்ணாமலை பேச்சு

உதயநிதி ஸ்டாலினுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும்: பாதயாத்திரையில் அண்ணாமலை பேச்சு

சனாதனத்தை வேரறுப்போம் என பேசிய உதயநிதி ஸ்டாலினுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என பாதயாத்திரையில் அண்ணாமலை பேசினார்.
8 Sep 2023 12:00 AM GMT
நீட் தேர்வை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் பாதயாத்திரையில் அண்ணாமலை பேச்சு

"நீட் தேர்வை வைத்து அரசியல் செய்ய வேண்டாம்" பாதயாத்திரையில் அண்ணாமலை பேச்சு

“தமிழகத்தில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரித்து வருகிறது. நீட் தேர்வை வைத்து அரசியல் செய்ய வேண்டாம்” என்று பாதயாத்திரையில் அண்ணாமலை பேசினார்.
14 Aug 2023 11:30 PM GMT
தி.மு.க. ஆட்சியில் தமிழகம் பின்னோக்கி செல்கிறது -அண்ணாமலை பேச்சு

தி.மு.க. ஆட்சியில் தமிழகம் பின்னோக்கி செல்கிறது -அண்ணாமலை பேச்சு

தி.மு.க. ஆட்சியில் தமிழகம் பின்னோக்கி செல்கிறது என்று தூத்துக்குடி பாதயாத்திரையில் அண்ணாமலை பேசினார்.
13 Aug 2023 8:47 PM GMT
சீன லைட்டர்களுக்கு மத்திய அரசு தடையால் தீப்பெட்டி தொழில் புத்துணர்வு பெற்றுள்ளது -அண்ணாமலை பேச்சு

'சீன லைட்டர்'களுக்கு மத்திய அரசு தடையால் தீப்பெட்டி தொழில் புத்துணர்வு பெற்றுள்ளது -அண்ணாமலை பேச்சு

‘சீன லைட்டர்’களுக்கு மத்திய அரசு தடை விதித்ததால் தீப்பெட்டி தொழில் புத்துணர்வு பெற்று அதிக அளவில் உற்பத்தி நடந்து வருகிறது என சாத்தூர் நடைபயணத்தின்போது அண்ணாமலை பேசினார்.
11 Aug 2023 10:38 PM GMT
பிரதமர் மோடிக்கு வாக்களிக்க மக்கள் தயாராகிவிட்டனர் பாதயாத்திரையில் அண்ணாமலை பேச்சு

"பிரதமர் மோடிக்கு வாக்களிக்க மக்கள் தயாராகிவிட்டனர்" பாதயாத்திரையில் அண்ணாமலை பேச்சு

பிரதமர் மோடிக்கு வாக்களிக்க மக்கள் தயாராகிவிட்டனர் என்று பாதயாத்திரையில் அண்ணாமலை பேசினார்.
9 Aug 2023 8:51 PM GMT
டாஸ்மாக்கை மூடிவிட்டு கள்ளுக்கடைகளை திறக்க வேண்டும் -அண்ணாமலை பேச்சு

டாஸ்மாக்கை மூடிவிட்டு கள்ளுக்கடைகளை திறக்க வேண்டும் -அண்ணாமலை பேச்சு

பனை தொழிலாளர்கள் ஏழ்மையை போக்க டாஸ்மாக்கை மூடிவிட்டு கள்ளுக்கடைகளை திறக்க வேண்டும் என அண்ணாமலை பேசினார்.
1 Aug 2023 12:08 AM GMT
தமிழகத்தின் கடனை ரூ.7½ லட்சம் கோடியாக மாற்றியதுதான் தி.மு.க. அரசின் சாதனை சிவகங்கையில் அண்ணாமலை பேச்சு

தமிழகத்தின் கடனை ரூ.7½ லட்சம் கோடியாக மாற்றியதுதான் தி.மு.க. அரசின் சாதனை சிவகங்கையில் அண்ணாமலை பேச்சு

தமிழகத்தின் கடனை ரூ.7½ லட்சம் கோடியாக மாற்றியதுதான் தி.மு.க. அரசின் சாதனை என சிவகங்கையில் அண்ணாமலை பேசினார்.
31 July 2023 7:00 PM GMT
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வேண்டும் என்ற எண்ணம் மக்களிடம் பிரதிபலிக்கிறது -அண்ணாமலை பேச்சு

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வேண்டும் என்ற எண்ணம் மக்களிடம் பிரதிபலிக்கிறது -அண்ணாமலை பேச்சு

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்ற எண்ணம் மக்கள் முகத்தில் பிரதிபலிக்கிறது என்று 3-வது நாள் நடைபயணத்தின்போது அண்ணாமலை கூறினார்.
31 July 2023 12:16 AM GMT